அதிக அளவு கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ள இனியா

 நடிகை இனியா தமிழ் மற்றும் மலையாளம் என இரு  மொழிகளிலும் நடித்து வருபவர். ஆனால் இவருக்கு    சமீபகாலமாக பெரிய அளவில்  எந்த ஒரு படமும் இவருக்கு வெற்றி தேடி தரவில்லை. 
எப்படியாவது மீண்டும் பெரிய நடிகையாக வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். 

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அதிக அளவில் கவர்ச்சி காட்டியுள்ளார் 


Post a Comment

Previous Post Next Post